Header Ads



திசைமாற்றி சக்கரத்தை ஆடையாக அணிந்திருந்த முஸ்லிம் பெண் கைது - பௌத்த சின்னத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

பௌத்த சின்னம் அடங்கிய ஆடை அணிந்ததாக ஹசலக பொலிசாரால் அப்துல் ரஹீம் மஸாஹினா, வயது 47, என்ற முஸ்லிம் பெண்மணியை கைது செய்து இம்மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உண்மையில் இது கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் திசைமாற்றி சக்கரம் (Steering Wheel), இந்த உலகறிவுகூட இல்லையா இந்த அதிகாரிகளுக்கு?


6 comments:

  1. எம்மர்வகலுக்கும் இன்னும் புரியவில்லை இருக்கிற பிரச்சினையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது.

    ReplyDelete
  2. ஒரு மனிதனுக்கு உலகக் கல்வி இருக்கனும் அல்லது மார்க்க கல்வி இருக்கனும்.இது இரண்டும் இல்லாதவனுக்கு பதவி கொடுத்தால் இப்படிதான் இருக்கும்.முதல் பாதுகாப்பு படையை 2019 க்கு அல்லது குறைச்சபட்சம் 2000 ஆண்டுக்காவது எடுக்கனும்.

    ReplyDelete
  3. குறிக்கோளும் இலக்குகளும் முஸ்லிம்களாக இருக்கும்போது இவ்வாறான நாடகங்கள் நன்றாகவே அரங்கேறும். மஞ்சள் உடுத்தாலும் கைது செய்யப்படலாம் இனிவரும் காலங்களில்
    மர்சூக் தோப்பூர் -07

    ReplyDelete
  4. குறிக்கோளும் இலக்குகளும் முஸ்லிம்களாக இருக்கும்போது இவ்வாறான நாடகங்கள் நன்றாகவே அரங்கேறும். மஞ்சள் உடுத்தாலும் கைது செய்யப்படலாம் இனிவரும் காலங்களில்
    மர்சூக் தோப்பூர் -07

    ReplyDelete
  5. Namme muslim pengel sari uduththu ponal , singalaverhal ponru sari vedem uduththu vanthe muslim pen enru santhehipper..

    ReplyDelete
  6. அதுதான் நான் முன்பும் பல தடவை சொல்லியிருக்கிறேன், 98 வீதம் கல்வியறிவு கொண்ட எமது இலங்கைக்கு ஒரு வீதம் கூட பொது அறிவும் உலக அறிவும் இல்லை என்பதை , இதை மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரி பால கவனம் கொண்டு தன் படைக்கு உலக அறிவை பொது அறிவை புகட்ட முன் வர வேண்டும் இதுவே ஒரு நாட்டின் கல்வித் தரத்தை ஸ்தானத்தை தீர்மானிக்கும் சக்திகள் உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடயங்கள் இலங்கைக்கு எவ்வளவு அவமானம் மிக்கது என்பதை மைத்திரிபால சிறிசேன தீவிரமாக இதனை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.