May 07, 2019

அஸாத் சாலிக்கு எதிராக, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் முறைப்பாடு

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்று அப்பாவி முஸ்லிம்களை தூண்டி விட்டமை, 

இந்தியாவில் இயங்கும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்தமை 

நீதிபதிகளை அவமதித்து கருத்து வெளியிட்டமை ஆகியவை தொடர்பில் அஸாத் சாலியிடம் விசாரனை நடத்த வலியுறுத்தி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) சார்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (CID) மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டது.

1 கருத்துரைகள்:

அடேய் நாசமா போனவனுகளே
உங்களுக்குள் இந்த குடுமி சண்டை இன்னும் முடியல்லயடா? எப்படா திருந்த போறயள்?

Post a Comment