Header Ads



புர்கா, நிகாப், மத்ரஸாக்களை தடைசெய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லை

புர்கா, நிகாப் என்பவற்றையும் இந்த நாட்டில் காணப்படும் மத்ரஸாக்களையும் தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்று -24- பொதுபல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

இது எமது நாடு என்ற உண்மையை விளங்கி தைரியமாக கூறுவதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு இல்லையெனவும் தேரர் விமர்சித்தார்.

அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப இந்த நாட்டை அராஜகநிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். தமக்குத் தெரியாத விடயங்களைக் கூறிக் கொண்டு திரியாது ஒரு ஓரமாக இருக்குமாறு இந்த நாட்டிலுள்ள தேரர்களுக்கும், ஏனைய குழுக்களுக்கும் சொல்கின்றோம். நாம் இதனை நிறைவுக்கு கொண்டு வருவோம் எனவும் ஞானசார தேரர் மேலும் கூறினார்.

DC

6 comments:

  1. வெளியில் வந்த சூடு ஆற முதலே இதோ தொடங்கிட்டான், நாய் வால் நிமித்தின்தான் பாருங்களன்

    ReplyDelete
  2. இதை ஆசாத் சாலியிடம் சொல்லுப்பா

    ReplyDelete
  3. ஒரு சமூகத்தின் உரிமைகள் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அந்த சமூகத்துடன் பேசத் தேவையில்லை என்பது சர்வதிகாரத்தின் வெளிப்பாடு.இவர்கள் வெளியிலிருப்பதால்தான் இப்படி மீடியா மாநாடும் இனவாத பேச்சுக்களும். பொதுமன்னிப்பு திருந்தச் செய்யவில்லை.

    ReplyDelete
  4. Meenuk sawu meenda wayaal.ivanaiyum ivanai saandhawarku
    Koodiya seekiram allhvin thandanai nerigittu.yaa allah
    Unnayai viswaasikkum anaivaraiyum unitaththil paathu
    Kavalthedugiren, aameen.

    ReplyDelete
  5. இப்படியெல்லாம் பேசவேண்டும் என்று சொல்லித்தான ஜனாதிபதி உள்ளபோய் சொல்லிக்கொடுத்து கூட்டிவந்திருக்காரு பின்ன எப்படி பேசாம இருப்பார்.

    ReplyDelete
  6. Ohhh...iwaru sonna arsaangam seyyanumo....
    Appudi senja iwarthaan arasaankam....
    Senjathu 1 sahraan awanum unnapola koowi thirinjwanthaan...awanda petcha kettu pona padiccha makkuhal...
    Ahukum...madrasaakkum enna thodarpu..ongada pali theerrka etthunai sinthanay.....

    ReplyDelete

Powered by Blogger.