Header Ads



இலங்கை முஸ்லிம்கள்மீது, சோதனை என்ற பெயரில் திணிக்கப்படுபவைகள்

இலங்கை முஸ்லிம்கள்மீது சோதனை என்ற பெயரில் திணிக்கப்படுபவைகள்

1. மோப்ப நாய்களை பள்ளிவாயலுக்குள் கொண்டு செல்வது.

2. பாதணிகளுடன் பள்ளிவாயலுக்குள் செல்வது.

3. சந்தேகத்தின் பேரில் கைதானவர்களுக்கு, பன்றி இறைச்சி சாப்பிடக்கொடுப்பது.

4. ஒன்றுக்கு மேல் அபாயாக்கள் வீட்டில் இருந்தால் தீவிர விசாரணை செய்வது.

5. எதிரிகள் மற்றும் பிடிக்காதவர்கள் மீது   திணிக்கப்படும் கைது நடவடிக்கைகள்.

6. வெளிநாட்டில் இருந்து ஊர்களுக்கு பயணிப்போரிடம் குண்டு வைக்கவா வந்தீர்கள் என சீண்டுவது.

8. கைத்தொலைபேசியில் நண்பர்களின்  புகைப்படங்கள் இருந்தால் அதனை பறித்து அந்த நபரை கைது செய்வது.

9. சிங்கள மக்கள் வாழும் ஊர்களில் அபாயவுடன் செல்லும் முஸ்லீம் பெண்கள் மீது தாக்குதல்.

10. கருப்பு அபாயாக்களை அணியவேண்டாம் என்று வற்புத்துதல்.

11. பள்ளிவாயல்களில் கஞ்சிக்கு விறகு கொதித்தும் கோடாரி இருந்தால் தவறான கண்ணோட்டத்தில் நோக்குவது.

12. இரவு நேரங்களில் முகமூடியுடன் ஆண்கள் இல்லாத வீட்டுக்குள் நுழைவது.

இவ்வாறான மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளை இராணுவமும் போலீசாரும் சேர்ந்து இலங்கை முஸ்லிம்களை வதைக்கின்றனர். இதற்கு உடனடியாக முஸ்லீம் அரசியல்வாதிகள் ஒன்றிணைத்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

4 comments:

  1. Dua for entire people.we connect with allah first.no body cant do anything without allah

    ReplyDelete
  2. 1,2 ம் உலகின் எந்த நாட்டிலும், சவூதி அ ரேபியா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் அங் கெல்லாம் பாதுகாப்புத் தரப்பினர் பாதணியுடனும் அவசியப்படின் சோதனைகளுக்கு நாய்களையும் கொண்டு செல்வது பாதுகாப்பின் ஒரு அம்சம்,அதை முஸ்லிம்களுக் கென எந்த விசேடங்களும் இல்லை, கடமையில் இருக்கும் சவூதிஆயுதப்படையினர் சப்பாத்துகளுடன் பள்ளியில் நுழைந்து மார்க்கக் கடமைகளைச் செய்ய சவூதி சட்டமும்,உலமாக்களும் அனுமதி வழங்கியுள்ளனர்.

    ReplyDelete
  3. இதற்கு போலீசாரும் இரானுவத்தினரும் அவர்களுடைய கடமையை செய்கிரார்கள் ஆகவே அவர்களை நாங்கள் ஒருபோதும் குற்றம் சொல்ல முடியாது இது சம்மந்தமாக உடனடியாக ஜனாதிபதி அவர்களிடத்தில் கொண்டு செல்லவேண்டிய விடயம் எனவே முஸ்லிம் அரசியல் வாதிகள் தயவு செய்து ஜனாதிபதி அவர்களிடம் இந்த விடயத்தை எடுத்துசென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்

    ReplyDelete
  4. Dear Professional Translation Services,
    I have to clarify you that Saudi Arabian force's shoes are clean and worn by Moslems as they know Najees matter. But here, who knows in SL forces about Najees to allow them with shoes? They are living in Haram, eating Haram, then what do they know about Najees?

    ReplyDelete

Powered by Blogger.