Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு எதிராக, நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு - தமிழர்கள் ஏற்பாடு

கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்கவும் என தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை அமைதியான ஆட்சேபனை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கின் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புல்லாவினை நீக்கக்கோரியும், புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்கக் கோரியும் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அமைதியான ஆட்சேபனை போராட்டத்திற்கு அனைத்து இன மக்களையும் ஆதரவு வழங்குமாறு இதில் கூறப்பட்டுள்ளது.

மக்களை நேசிக்கும் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்குமாறு அனைத்து கடமைகள் வியாபாரம் மற்றும் தொழில் நடவடிக்கையில் நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் எனவும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 comments:

  1. “மக்களை நேசிக்கும் நியாயமான ஆளுனர்” னா வீதில போற வார ஆட்களை எல்லாம் கட்டிப் பிடிச்சி சிரிச்சி பேசி; தேத்தண்ணி கடைக்கு கூட்டிக்கிட்டு போய் தேத்தண்ணியும் பக்கோடாவும் OnHMS ல வாங்கிக் கொடுக்கிற ஆளையா ஆளுனரா நியமிக்க சொல்றீங்க.” அம்பி. இப்ப அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்கம்மா. காலம் கெட்டுக் கெடக்கு.

    ReplyDelete
  2. டேய் லூசுப்பயல்கனா அடி வாங்கிக் கொள்ளாம மூடிக்கிட்டு இருங்கடா

    ReplyDelete
  3. காத்தான்குடி, கல்முனை முதல் அணைத்து முஸ்லிம் ஊர்களிலும் நாளை கடைகள் திறக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  4. @latheef mudinja kaiya vachu pakka vendiyathu thane? yara yarda meratrathu maatu moola karengala.

    ReplyDelete
  5. தமிழ் டயஸ்போராவின் காசுக்கு மாறடிக்கும் ஒரு உதவாச் சிறுகூட்டம் போராட்டம் ஏற்பாடு செய்தால் இப்படித்தான்! வெள்ளிக்கிழமை கிழக்கில் வியாபார ஸ்தலங்கள் ஏற்கனவே மூடப்படுகிறது, போதாமைக்கு நோன்பு காலம் வேறு. சொல்லவும் வேண்டுமா விபச்சார ஊடகம் "சக்தி", முண்டியடித்துக்கொண்டு வருவார்கள் செய்தி சேகரிக்க "கிழக்கு ஆளுணருக்கு எதிராக மாகாணம் தழுவிய போராட்டம், முஸ்லிம்களும் ஒத்துழைப்பு" என்ற தழைப்புடன், Breaking News இட்டாலும் ஆச்சரியமில்லை!!!

    ReplyDelete

Powered by Blogger.