Header Ads



யார் ஹர்த்தால் செய்தாலும், நான் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியை தவிர யாராலும் என்னை பதவி நீக்கமுடியாது

தனக்கு எதிராக யார் ஹர்த்தால் செய்தாலும் அதற்கு அச்சமடையப் போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று கருத்து கேட்டது.

“எனக்கு எதிராக யார் ஹர்த்தால் செய்தாலும் நான் அச்சப்பட போவதில்லை. ஜனாதிபதியை தவிர வேறு யாராலும் எனது பதவியை நீக்க முடியாது.

ஹர்த்தாலுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என எனக்கு நன்கு தெரியும். தமிழ் மக்கள் சிலரை பொதுஜன பெரமுன கட்சியினை பிடித்துக் கொண்டு ஹர்த்தால் செய்கின்றனர்.

யார் ஹர்த்தால் செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. என்னை பதவியில் இருந்து நீக்க முடியும். அவ்வாறு நீக்குவதற்கு உரிய காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.

கந்தளாய் நகரில் கடைகள் மூடப்படும் நாள் ஒன்றை பிடித்துக் கொண்டு இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. இதுதான் தில்லு,அப்படியென்ரால் அனைத்து தமிழ் பாராலுமன்ர உறுப்பினர்கலும்,அனைத்து தமிழ் உள்ளுராட்சி உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்.ஏனென்ரால் அனைவரும் முன்னால் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகலும்,புலிப் பயங்கரவாதிகலின் அனுசரனையாலர்கலும்

    ReplyDelete
  2. புலி பயங்கரவாதிகளை ஆதரிக்கும் தமிழ் பயங்கரவாத பேய்கள் யாரும் இங்க வாழவே தகுதியில்லாதவர்கள். நாட்டை விட்டு இந்தியாவிற்கு ஓடுங்கள்

    ReplyDelete
  3. Governor of eastern province your give to good answers for the Tamil terrorist.?

    ReplyDelete
  4. டேய் Rizard and NGK; விட்டா போதுமே! உண்மையெல்லாம் வெளியே கொண்டு வந்துடுவீங்க போல இருக்கே. உங்கள விட்டா நாட்டில கொழப்பத்தையே உண்டாக்கிவிடுவீங்கப்பா. கொஞ்சம் அமைதியைப் பேணுங்க.

    ReplyDelete
  5. அடேய் suhood miy நீ யாரென்றும் நன்றாகவே தெரியும் தமிழனுக்கு கழட்டி கொடுப்பதை கொஞ்சம் நிறுத்திக்கொள் உன்னைப்போன்ற ஆயிரம் பெயர்தாங்கிகளை பார்த்துவிட்டோம். உனக்கு உன்னுடைய இத்துப்போன கருத்துக்களை இங்கு கூற இருக்கும் அதே உரிமை தான் எமக்கும் இருக்கின்றது. யாருக்கு வேண்டும் உன்னைப்போன்ற கூழ்முட்டைகளின் அறிவுரை. பொத்திக்கொண்டு உண்ட வேலையை மட்டும் கவனி.

    ReplyDelete

Powered by Blogger.