நிகவெரட்டியவில் குண்டர்களினால் தாக்கப்பட்ட, மஸ்ஜிதுல் ஹஸனாத் பள்ளிவாசலுக்கு கை கொடுப்போம்...!
கடந்த 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட காடையர்களின் தாக்குதல்களால் நிகவெரட்டிய நகரத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்களும் சில வீடுகளும் சேதமாக்கப்பட்டதோடு நிகவெரட்டிய கலபிட்டியாகம எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹஸனாத் எனும் பள்ளிவாசலும் தாக்கப்பட்டு பலத்த சேதமாக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் வாழும் நூற்றுக்கதிகமான முஸ்லிம் குடுப்பங்களின் சன்மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட இம்மஸ்ஜித் காடையர்களின் தாக்குதல்களினால் சுமார் மூன்றரை இலட்சம் ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
(ஷாஜஹான் பாஸ்கான்)
Muslim Mp’s vehicle permit can be used for the help
ReplyDeleteThe victim like Ranjan Ramanayaka Mp. He made charity
Called permit. I think. It’s a good example.