Header Ads



மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு, இராணுவத் தளபதி கோரிக்கை

நாளை -21- மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளததனால் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைக்கு அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.