Header Ads



முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எதிராக, கண்டியில் இன்று ஆர்ப்பாட்டம் - சேலையில் வர மறுப்புத் தெரிவித்ததாக குற்றச்சாட்டு


சில முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பான பிரச்சினையை மையமாகக் கொண்டு  கண்டியில் பிரபலமான  மகளிர் பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை -17- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடப்பட்டனர்.

குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்கள் 16 பேர் பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் 5 பேர்  சேலை மற்றும் பாடசாலைக்கு பொறுத்தமான ஆடையில் வர மறுப்பு தெரிவித்ததையடுத்தே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக குறித்த ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு வருகை தந்தபோது பாடசாலைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரச்சினை தொடர்பாக மத்திய மாகாணத்தின் அமைச்சர் மைத்தரி குணரத்னவுக்கு தெரிவித்தபோதும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. உங்களுக்கு சேலை அணிய விருப்பம் இல்லாவிட்டால்.தயவு செய்து வேறு பாடசாலைகளுக்கு இடம் மாறுங்கல்.வீனான பிரச்சினை தேவையில்லை

    ReplyDelete
  2. Will the learned ulemas please clarify the status of the current abhaya in the light of Qur'an Hadith?

    ReplyDelete
  3. no one can not force how i want to wear, it is not a religious view, it is a common rights.

    ReplyDelete
  4. Rizard. உங்களை போன்று சிந்தித்தையாளர்களால் தான் முஸ்லிம்கள் இந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள். எமது உரிமைக்காக கொடுக்கப் படும் ஒவ்வொரு குரலும், இந்த நாட்டில் இன்னுமொரு யுத்தத்தை தடுப்பதற்க்காக கொடுக்கப்படும் குரலாகும்.

    ReplyDelete

Powered by Blogger.