Header Ads



அரச அலுவலங்களில், அபாயாவுக்கு தடை வரலாம் - தடுத்துநிறுத்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை

அரச அலுவலங்களில், அபாயாவுக்கு தடை விதிக்கப்படலாமெனவும் இதுபற்றிய சுற்றுநிருபம் தற்போது தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள.

இந்நிலையில் இதனை - தடுத்துநிறுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.