Header Ads



தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும், மு.கா. உறுப்­பினர்

ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கத்தில் கைது  செய்­யப்­பட்ட ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர மாந­கர சபையின் ஸ்ரீ லங்க  முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஹாஜா மொஜிதீன் அல் உஸ்மான், அவ­ரது சகோ­தரர் உள்­ளிட்ட நால்­வரை தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சனா டி சில்வா நேற்று அனு­ம­தி­ய­ளித்தார்.

ஹாஜா அமொ­ஹிதீன் அல் உஸ்மான், ஹாஜா மொஹிதீன் சுல்தான் பாரிஸ்,  மொஹம்மட் அல்லாத், மொஹம்மட் பெளசான் ஆகி­யோ­ரையே இவ்­வாறு தடுத்து வைக்க நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது.   பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 72 மணி நேரம் சந்­தேக நபர்­களை விசா­ரணை செய்த பின்னர் பாது­காப்பு அமைச்­சி­ட­மி­ருந்து பெற்ற 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக நீதி­வா­னுக்கு  வெலிக்­கடை பொலிசார் அறி­வித்­தனர். 

No comments

Powered by Blogger.