Header Ads



ஞானசாரரை சிறையில், சந்தித்தார் ஜனாதிபதி

வெசாக் தினத்தினை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி அங்கு ஞானசார தேரர் மற்றும் துமிந்த சில்வா ஆகியோரையும் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன

tamilan

No comments

Powered by Blogger.