அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய, அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் கூறியது முற்றிலும் பொய் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
மேலதிகச் செய்தியை விரைவில் எதிர்பாருங்கள்
1 கருத்துரைகள்:
Azath Saly,
You shouldn't misuse your power. To correct this withdraw the transfer you given for these uneducated muslim teachers and let them to remove their Habaya and go to Tamil school
Post a comment