Header Ads



ஞானசாரர் இன்னும் விடுவிக்கப்படவில்லை - அவர் சிறைக்குள்ளேயே இருக்கிறார்

பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை  செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியிடமிருந்து, ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

2 comments:

  1. Alhamdulillah/God Is Great

    ReplyDelete
  2. பெரிய செய்தான கட்டுல போட்டிருக்கும்போதே சின்ன செய்தான்கள் பள்ளிகளயும் சொத்துக்களையும் எரிச்சு நாசமாக்குது...........

    பெரிய செய்தான் வெளியில வந்தால் என்ன என்ன அநியாயம் நடக்கப்போவுதோ...... றஹ்மானே எங்கள நீதான் பாதுகாக்கணும்......

    ReplyDelete

Powered by Blogger.