Header Ads



களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது

களனிப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கருதி முன்னெடுக்கப்பட்ட சில செயற்பாடுகளுக்கு மாணவர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமையால் அந்தப் பல்கலைக்கழகத்தின் வைத்தியப் பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் யாவும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.