Header Ads



புனித ரமழான்மாத விஷேட கழிவுகள் - மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.


கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கிவரும் டெலி லங்கா நிறுவனம், தற்போது இலங்கை வாழ் மக்களுக்காக தங்களுடைய பல தரப்பட்ட சேவைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

டெலி நிறுவனத்திடமிருந்து உங்கள் வியாபாரத்திற்கு  தேவையான சீனி, மா, பருப்பு, கிழங்கு, வெங்காயம், தண்ணீர் போத்தல், அனைத்துவிதமான முறுக்கு மற்றும் மிக்ஸர்களையும் மேலும் ஈரான், துபாய் போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி வகைகள் இன்னும் பல பொருட்களையும் மொத்தமாகவும்,  சில்லறையாகவும் எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு எமது நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான கொள்வனவுகளுக்கும் விஷேட கழிவுகள், சலுகைகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இவை அனைத்திற்கும் நாடவேண்டிய ஒரே இடம்

Deli Lanka Holdings pvt Ltd 
No 11, Saunders Place,
Colombo 12
Sri Lanka

Contact us: +94 112 327 345
+94 773599559
+94 112329009
Write us: info@deligroup.



(கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)

No comments

Powered by Blogger.