Header Ads



இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலை, மிக மேசமாக இருக்கின்றது - சம்பந்தன்

-நஜீப்-

புதிதாக இலங்கைக்காக நியமிக்கப்பட்ட அவுஸ்திரேலியத் தூதுவர் டேவிட் கோனி அவர்களை இன்று -29- தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் சந்தித்தார். 

அப்போது அவரிடம் சம்பந்தன் அவர்கள் இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஈஸ்டர் தாக்குதலின் பின் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலை மிகவும் மேசமாக இருக்கின்றது.

இது விடயத்தில் ஏதாவது நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் புதிய அவுஸ்திரேலியத் தூதுவர் டேவிட் கோனியிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் அமுல் படுத்துமாறும் அவர் புதிய தூதுவரிடம் இன்று கேட்டுக் கொண்டார்.

2 comments:

  1. சில தமிழ் தலைமைகள் இனவாதம் கக்கும் போது,நீங்கலாவது இப்படி பேசுவது கொஞ்ஞம் ஆறுதல் தரும் விடயம்.தலைவர் மர்ஹீம் MHM.Ashraf அவர்களும் இவ்வாறுதான் புலிகளின் காலத்தில் அப்பாவி தமிழருக்காய் குரல் கொடுத்தார்

    ReplyDelete
  2. ORU THAMILAN PESHUHINRAN PAARAATTUHIREIN.IPPADI PESHUWAZARKU ORU SHONA KETTA SHONAHA ARASIAL WAZI KOODA, ILANGAYIL ILLAZIRUPPAZU, KAVALAIKURIYAZU.

    ReplyDelete

Powered by Blogger.