Header Ads



பொலிஸாரின் சீருடையிலும்தான் தர்ம சக்கரம் இருக்கிறது - அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யாதே

பொலிஸாரின் சீருடையில் தர்ம சக்கரம் இருக்கிறது.  அப்படி இருக்கையில்  தர்ம சக்கரத்திற்கும் சுக்கானுக்கும் வித்தியாசம் தொியாமல் போவதற்கு எந்த நியாயமும் இல்லை.  

இனத்தை மையமாக வைத்தே, இந்த கைது இடம்பெற்றிருக்கிறது என்பதை புரிவதற்கு வேறு விளக்கங்கள் தேவையில்லை.

பொலிஸாரின் இந்த அநீதமான நடவடிக்கைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியது நீதியை நேசிக்கும்  அனைவரினதும் கடமையாகும்.

2 comments:

  1. ஓன்னுக்கும் கவலைப்படத் தேவையில்லை. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். அதுவும் சரியான படிப்பினையோடு.

    ReplyDelete

Powered by Blogger.