May 14, 2019

கிழக்கில் சைவ சமயத்தவர், இஸ்லாத்திற்கு மாற்றப்படுகின்றனர் - சிவ சேனை குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் தமிழ் சைவ சமயத்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றும் வேலைத்திட்டம் ஒன்று துரிதமாக முன்னெடுக்கப்பட்டிருந்தாக வடக்கில் செயற்படும் சிவ சேனை அமைப்பு தெரிவித்துள்ளது.

வறுமை கோட்டின் கீழ் வரும் பெரும்பாலான சைவ சமயத்தவர்கள் பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அண்மையில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் திருமணம் செய்திருந்த சாரா என்ற புலஸ்தினி மகேந்திரன் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டவர் என சிவ சேனை அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சிவசுப்ரமணிய குருக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமண யோசனைகளை முன்வைப்பது, வீடுகளை கட்டிக்கொடுப்பது மற்றும் வேறு வசதிகளை வழங்கி கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான தமிழ் சைவ பெண்கள், இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

போர் நடைபெற்ற காலத்தில் பல தமிழ் பெண்கள் தமது பாதுகாப்புக்காக இஸ்லாம் சமயத்தை தழுவி, முஸ்லிம் பெயர்களை சூட்டிக்கொண்டனர்.

இஸ்லாம் சமய அடிப்படைவாதிகள் இந்த பெண்களை பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த பெண்கள் ஊடாக அடிப்படைவாதிகள் தமக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாம் சமயத்திற்கு மாற்றப்பட்ட பெண்கள் சம்பந்தமாக தேடிப்பார்க்க வேண்டும் எனவும் சிவசுப்ரமணிய குருக்கள் குறிப்பிட்டுள்ளார்.

18 கருத்துரைகள்:

போடா பரதேசி நாயே,முடிந்தால் நேரில் வா கிழக்கு மண்ணுக்கு.அப்போது புரியும் உமக்கு

Superb! Do the analytic research on this and share the awareness with the converted Tamils in order to bring them back to Hinduism. We don't want religion of evil

இந்த சமயத்தில் ஊடகவெளியில் இந்த விவாதம் வேண்டாம். அவசர பிரச்சினை என்றால் குருக்கள் ஊடகத்துக்குப் பதிலாக நீதிமன்றத்தை நாடலாம்.கிழக்கின் எரியும் பிரச்சினையொன்றை இந்த சமயத்தில் கிளறுவது வேண்டாம். இவ்விவாதத்தை நீக்கிவிடுவது நல்லது.

why this Subramaniyam can not publish a list of women's names those who forcefully converted to Islam from Hinduism.

Eanda eruma eriyra theeyil ennai ooottura Panni...!
Neeyellam oru Guru...kevalam sivasenayil adi varudi naye

இந்த நாய்களே தான் இவ்வளவுக்கும் காரணம்!

சோற்றிற்காக கிருஸ்துவ மதத்திற்கு மாறும் ஒரு கட்டுப்பாடில்லாத குரங்கு கூட்டம் தான் உன் ஹிந்துக்கள். இஸ்லாத்தை அவர்களாகவே விரும்பி ஏற்றால் அன்றி எமக்கு அவர்களை வற்புறுத்த வேண்டிய எந்த தேவையும் இல்லை. இந்த கதையெல்லாம் பேசிக்கொண்டு கிழக்கிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம்

This Subramaniyam can not understand the opinion of Mr. Jeyapalan. Mr.Jeyapalan is intelligent and educated. But Subramaniyan is not matured and educated to express any good thing to the country and harmony of the communities. Obviously he is an agent of RSS and racist but they can not achieve anything in the world by acting against Islam.
So completely ignore his useless talk and do our works to have a good relationship with all the people from all religions and all communities in order to have a excellent peaceful life for all Sri Lankan.

டேய் உங்கள் பெண்கள் எங்களின் மீது மோகம் கொண்டு அலைவதுக்கு காரணம்,உங்களால் அவளின் இச்சையை திருப்தி படுத்த முடியாது.உன் தவறு எம்மை போல் உமக்கு ஆன்மை இல்லை இதுக்காக நீங்கள் முதலில் வெட்கப்படு வெட்கம் கெட்டவனே

Appa catholic convert pathi umakku ondum theriyada?

நின்னு பேசுவதுக்கு கூட உடம்பில் பலம் இல்லாத இனவாத கிழட்டு நாயே,ஓங்கி ஒரு அடி விட்டால் செத்துடுவாய் நாயே.இந்த வயசுல வீட்டுல வால சுருட்டிக்கொண்டிருக்காம ஏண்டா உமக்கு இப்படி லொல்லு

உங்கள் இயக்கத்தில் வறுமைப் பட்ட மக்களுக்கு உதவும் ஏதாவது திட்டம் இருந்தால் ஏன் இவ்வாறு மாற்று மதத்தவரை உங்கள் பெண்கள் தேடிச் செல்ல வேண்டும். அப்போ இஸ்லாமிய மதத்தில் நல்ல உதவும் திட்டங்கள் இருக்கின்றது போல. நீங்களே கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தைப் பாருங்கள். இவற்றுக்கு யார் பொறுப்பு என விடை கிடைக்கும்.


நீங்க எங்கட மார்கத்துல வாரதால எங்களுக்கு என்ன பிரயோசனம் இருக்கு னு சிந்திச்சு பேசுங்கள் குறு ஜீ.

at this old age why do you want to raise jathiwathay>> there is no need for for anyone to compel to accept Islam.Dont utter nonsense at this time.

ஜெயபாலன் அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகின்றேன். அத்தோடு இனமுரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய விடயங்களைப் பிரசுரிப்பதையும் இத்தருணத்தில் Jaffna Muslim நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் தாழ்மையுடன் விடுக்கின்றேன்.

You Pig Sena...
There was No Hindhu they already convert to Christianity except very few.
If i am telling wrong. Go and Visit the areas also..
..You can ask from Donkey Ajan, Anush and many other racist and conform it.

சிவ ஓனக்கு மண்டையில் ஓன்னுமே இல்லையா . 18 வயதுக்கு மேல் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது அவர்களின் விருப்பம். அவர்களுக்கு விரல் வைத்தால் கடிக்கத் தெரியாதா உன்னைப் போல் இனவாதம் பேசும் நாய்களினால்தான் பிரச்சினை எந்த சமயத்தவர்களும் இஸ்லாத்திற்கு வர வேண்டிய நிர்பந்தம் , அல்லது கட்டாயம் இல்லை . 109:6 لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்.” இஸ்லாம் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை

ade podda kiladdu naaye nee ellam oru kaadduppnnikkada poranthai onda amma appa kidda keddu paaru nee oru manitha jaathikku appal paddawan mirikaththai wida moosamanawanonna ellam thonga poddu sinna katkal kondu saawadikkanum

Post a Comment