Header Ads



தேசிய தௌஹீத் ஜமாத்திற்கு ஆதரவான, சில நீதிபதிகள் உள்ளனர், பள்ளிவாசல் அமைக்கவும் உத்தரவிட்டார்

பயங்கரவாத தரப்பினரின் பின்னணியில் சில நீதிபதிகள் உள்ளனர் என மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் -04- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்படும் சில நீதிபதிகள் உள்ளனர் என்பதனை மிகவும் பொறுப்புடன் தாம் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த இயக்கத்திற்கு சொந்தமான சில பள்ளிவாசல்களை நிறுவுவதற்கு பிரதேச சபைகள் அனுமதி வழங்காத போது, ஒரு நீதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பள்ளிவாசல் அமைப்பதற்கு உத்தரவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சில நீதிபதிகள் பற்றிய ஆவணங்கள் ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தாம் இன்று தெளிவுபடுத்தியதாகவும் உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. கௌரவ ஆளுனர்
    அவர்களே உண்மை
    பகர்ந்தீர்கள்.. நன்றி
    இந்த விடயத்தில்
    நான் எமக்கிருந்த
    கவலைக்கு தீர்வு
    கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. It is a must to wipe out all the trouble makers from the community with out delay. Trouble makers are those who claim that Islam is all about Quran & Shaheeh Hadhees, Quran Sunnah, Quraan Matrum aadaarapoorwamana hadees, saying like that every Thawkkumbal invent new religion as they wish. Then they say it is the pure (rubbish) form which some time eating rat, pig, Porcupine are permissible.

    There is no pure or better form of Islam other than form practiced by the earliest generation (not the generation came after 1300 years)

    ReplyDelete
  3. This is another form of course to the community. Politicians Talking nuisance very frequently. This fellow is worset of the lot next to Hakeem.

    ReplyDelete

Powered by Blogger.