May 25, 2019

80000 சிங்களவர்களையும் 30000 தமிழர்களையும் இஸ்லாத்திற்கு மாற்றியுள்ளனர்


மத்திய கிழக்கிற்கு சென்ற 80000 சிங்களவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனனர் என நேற்று முன்தினம்  விடுதலை செய்யப்பட்ட கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் , தமிழ் மக்கள் 30000 பேரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். மீண்டும் தன்னை சிறையில் அடைத்தாலும் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறுன நாளிதழுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பன்சலைகள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் திட்டம் தொடர்பில் தான் ஜானாதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அந்த செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

15 கருத்துரைகள்:

பெளத்த கடும் போக்கு வாத அமைப்புக்களில் இருப்பவர்கள் சிங்கள சஹ்ரான்கள்.நாடும் இதுவும் உருப்படும் ஐடியா இல்லை ஒங்களை யாருடா மத்திய கிழக்கு நாடுகளுக்கு போக சொன்ன இந்த பத்திரிகைக்கும் இந்த பெளத்த மதத்தை முறையாக தெரியாத கடும் போக்கு வாத தேர்வர்களுக்கும் வேறாக வேலை இல்லை

if they want to become Muslims what can you do? it is entire their choice...

அப்படியெண்டா பிச்சையெடுக்க ஏன்டா அங்க போறீங்கள்?

Thanks for exposing truth

பன்சலைகள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் திட்டத்தை CID குளுவினர் அறிவதற்கு முன்னரே ஞானசார தேரர் தெரியப்படுத்தியுள்ள சம்பவம், ஞானசார தேரர் யார்? இவரிக்கு பின்னால் அவரின் Intelligence team இயங்குகிறதா? என்ற பாரிய கேள்வி எம் மத்தியில் எழுகிண்றது.
எது எவ்வாறாயினும், நாட்டை பாதுகாப்பது Srilankan என்ற வகையில் நாம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

சாமி! அவர்களை இஸ்லாத்திற்கு மாற்றவில்லை. அவர்களாகவே மாறியுள்ளனர்

இதற்கான தீர்வு ஒன்றுதான், அந்த 80000பேருடைய வீட்டுக்கும் இந்த 30000பேருடைய வீட்டுக்கும் தனித்தனியாகச்சென்று அவர்களை சிங்களவர்களாகவும் இவர்களை தமிழர்களாகவும் மாற்றிவிடுவதுதான். இவ்வாறு மாற்றியதால் எந்த ஒரு முஸ்லிமுக்கும் எவ்வித இலாபமும் கிடைத்திருக்காது என நாம் நம்புகின்றோம்.

சிங்களவர் இலங்கை, மலையக தமிழர் முஸ்லிம்கள் நல்லுறவை விரும்புவோருக்கு கவலை தருகிற விடயம் இது.நெடுங்காலமாகவே இன வெறுப்பின் அடிப்படை பெண்கள் மதமாற்றம்தான். இடது சாரி சிங்கள நண்பர்களே “இலங்கையில் சிங்கள பெண்களை மதம் மாற்றுவதை அச்சுறுத்தித் தடுத்துவிட்டோம். சவூதிக்கு அழைத்து மாற்றுகிறார்கள். அடுத்த பிரச்சினை அதுதான்” என்கிறார்கள்.. புலஸ்தினி மதமாற்றம் தற்கொலை தாக்குதலின் பிறகு தமிழர் மட்டுமல்ல கிழக்கில் புத்தபிக்குகளும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். சிங்கள பகுதியிலும் கிழக்கிலும் பெண்களை மதம் மாற்றுவது தொடர்பான பிரச்சினை மோதல் நிலைக்கு தீவிரமாகிவருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இன நல்லுறை விரும்பும் முஸ்லிம் மக்கள் ஆக்கபூர்வமாக விவாதிக்க வேண்டும்.

ஒரு உண்மையான பொளத்த மதகுருவாக இருந்து பொளத்தத்தை அவர்களுக்கு போதித்திருந்தால் அவர்கள் ஏன் இன்னொருமதத்தை நாடவேண்டும்? நீங்கள் கூறும் இந்தவிடயம் உண்மையாக இருந்தால் அது உங்கலால் விதைக்கப்பட்ட, விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற, அடாவடித்தனமான,குரோதமான ஈனச்செயலின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை. ஆக உங்களின் சமூகத்துக்கு உண்மையன பொளத்தத்தை போதிக்கவில்லை.

It is better to ask the government to ban the Sri Lankans going to Middle countries for employment and recall the people who have been already employed there before the situation worsens.

will see ganasara, next ten year you will see more than you expect people come to Islam not by Muslim preacher (you like racist).

My3 is the reason for his mind-block speech...!

முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் இன்றோ அல்லது நேற்றோ ஆரம்பிக்கப்பட்ட துவேசம் அல்ல இவை...

பிச்சைகார பரதேசிகளே ஏன்டா ரியாலுக்காகவும் தீனாருக்காகவும் அரபிகளின் கக்கூசு கலுவப்போரீங்க. நாட்டுல பிச்சை எடுத்து சாக வேண்டியதுதானே. இஸ்லாத்திற்கு வருபவன் அதன் உண்மை தண்மையை அறிந்தே வருகின்றனர்.

தான் விரும்பிய சமயத்தை பின்பற்றி வாழ அவரவருக்கு உரிமை உண்டு, எத்தனையோ இலங்கை முஸ்லிம் பெயர் வட்டத்திற்குள் வாழும் இளைஞர், யுவதிகள் மாற்றுமதத்தினுடன் வாழ்ந்து வருகின்றனர், எந்த சமயம் ஆளுமை திறன் கொண்டிருக்கின்றதோ அதன் பால் மக்கள் ஈர்க்க படுவது யதார்த்தமானது

Post a comment