Header Ads



மாவனல்லையில் 2 ஜும்மா பள்ளிவாசல்கள் மீது, இன்று கல்வீச்சு தாக்குதல் (படங்கள்)


மாவனெல்லை கனேதன்ன ஜும்மா பள்ளி மற்றும் வெலேகட  ஜும்மா பள்ளி ( உயன்வத்த)  இன்று வெள்ளிக்கிழமை -17- மாலை சிறு  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்களால், கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்களால் பள்ளிவாயலின் கண்ணாடிகள் உடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலீசார் களத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

Powered by Blogger.