Header Ads



"இறைவன் இதைவிட 2 மடங்கு, எனக்கு பொருளாதாரத்தை தருவான்"


எனக்கு இரு கண்களும் தெரியாது. 5 பிள்ளைகள். கோழிகளை வாங்கி விற்று 20 வருடங்களாக குடும்பத்தை காப்பாற்றுகிறேன். எனது இரு வாகனங்களை எரித்து வீட்டையும் சேதமாக்கிவிட்டார்கள். ஆனாலும் இறைவன் இதை விட இரு மடங்கு எனக்கு பொருளாதாரத்தை தருவான்.

-மொஹமட் ஜௌபர், ஹெட்டிபொல

8 comments:

  1. Please share his contact no immediately. We can help him

    ReplyDelete
  2. தயவு செய்து இந்த பதிவை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து பதிவிட்டிஅதிகமாக பகிரவும்

    ReplyDelete
  3. May almighty Allah flourish his business multiple fold! Aameen.

    ReplyDelete
  4. Tawakkal Ala Allah- Putting trust in Allah

    ReplyDelete
  5. அல்லாஹ் உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற பலனை அளிப்பானாக..! உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவானாக..!

    ReplyDelete
  6. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிய வேண்டும். பொறுமையாக இருங்கள்.

    ReplyDelete
  7. The Media Policy or the Privacy Act of Sri Lnka may NOT allow the contact details of this person to be released. But as "ANUSH" has requested, please (www.jaffnamuslim.com) kindly talk to this person and publish the contact details and bank account details of this pious person so that we may be able to contribute in making his prayers to God AllMighty Allah become "TRUE" with the grace of God AllMighty Allah, Insha Allah.
    Noor Nizam.

    ReplyDelete

Powered by Blogger.