Header Ads



நாவின்னயில் முஸ்லிம்களுக்கு சொந்தமான, 2 கடைகள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

காலி நாவின்ன பகுதியில் , கஹதுவத்த சந்தியில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான Communication மற்றும் Chicken shop ஆகியவற்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு அங்கே பலப்படுத்தப்பட்டுள்ளது.

- நாவின்னயில் இருந்து செய்தியாளர் அதீப் -

No comments

Powered by Blogger.