Header Ads



மினுவங்கொடயில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - 13 பேர் கைது

மினுவங்கொட நகரில் நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. Only 3 were captured and also Racist gathered at Police station at Minuwangoda to release them all
    Kindly publish the correct news

    ReplyDelete

Powered by Blogger.