Header Ads



தமிழ் பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றபட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


 அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் 12 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் 806 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 57 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில், 40 ஆசிரியர்களுடனேயே பாடசாலை இயங்கி வந்தது.

இந்நிலையில், 12 ஆசிரியர்களின் இடமாற்றம் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை பாதிப்பதாக பெற்றோர் கவலை வௌியிட்டனர்.

புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர், நேற்று முன்தினம் தன்னார்வமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த 12 ஆசியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆசிரியர்கள் மேல் மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து 12 ஆசிரியர்களுக்கும் கொழும்பிலுள்ள வேறு பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. கத்தி துரத்தின நாய்களையும் அதுக்கு ஆடு மாதிரி தலையாட்டின அதிபர் நாயையும் அவன் பொண்டாட்டியையும் கூப்பிடு பாடம் நடத்துவானுங்க

    ReplyDelete
  2. நீங்கள் கல்வி கற்று எதை கிழிக்க போறீர்கள்? குடி கொலை கொள்ளை விபச்சாரம் என்று மூழ்கிக்கிடக்கும் இனவாத எருமைகள் நீங்கள்.

    ReplyDelete
  3. பழிவாங்குவதை விட்டுட்டு அந்த ஆசிரியர்களுக்கு ஆறுதல் கூறி இருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. these protesters never thought about the bond cultivated between their children and those teachers day by day which they broke in seconds. that bond and love between those teachers and kids will never be the same again. better transfer those muslim teachers to other schools and find new suitable teachers to that school where children can learn while parents can enjoy their beauty while waiting to collect their kids near the gate. win win situation to all.

    ReplyDelete
  5. ஒரு சில பெற்றோர் செய்த தவறுக்காக அப்பாவி மாணவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.

    ReplyDelete
  6. Allah is the best judge for everyone and everything. If we are injustice to anybody, definitely one will pay back. End of the day, because of the parents behaviors, the education of the students has been affected. When people are bias then it hurts more, when it comes to the rights of their religious observance. Let it be any religion, pain is the same.

    ReplyDelete

Powered by Blogger.