Header Ads



இவர்கள் 10 பேரையும், சுட்டுக்கொன்றது, முஸ்லிம்கள் இல்லை

தீவிராவதிகளுக்கு மதங்கள் இல்லை. மதங்கள் இருந்தால் உலக தலைவர்களை கொலை செய்தவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கின்றார்கள்.

அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் முஸ்லிம் இல்லை

அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் சுட்டுக் கொலை செய்த சார்ல்ஸ் கிட்டோ முஸ்லிம் இல்லை

கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் பத்திரிசு எமெரி லுமும்பா வை சுட்டுக் கொலை செய்தவன் முஸ்லிம் இல்லை.

பர்மாவின் புரட்சியாளர் தேசியவாதி இராணுவ மேஜர்ஜெனரல் ஆங் சான்னை சுட்டுக் கொலை செய்தவன் முஸ்லிம் இல்லை

இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கியர்கள் முஸ்லிம்கள் இல்லை

இஸ்ரேலின் பிரதமராக இருந்த இட்சாக் ரபீனை கொலை செய்தவன் முஸ்லிம் இல்லை

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொண்டவர்கள் முஸ்லிம் இல்லை .

பிரான்சின்முன்றாம், நான்காம் அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோவை கொலை செய்த சான்டெ கசேரியோ’ முஸ்லிம் இல்லை

காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நதுராம் கோட்ஸே முஸ்லிம் இல்லை

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவர் முஸ்லிம் இல்லை

தேடல் : ஏக்கூப் பைஸல்

3 comments:

  1. Forgotten Truth by Islamophobia and all...

    ReplyDelete
  2. ஒன்னு மட்டும் உன்மை.சில நாய்கள் செய்த பயங்கரவாத செயலால்.அவர்களுக்கு ,நல்ல சந்தர்ப்பம்.இனி அவர்கள் தொட்டது பிடித்ததுக்கெல்லாம் எமது சமூகத்தை தூக்கி பிடிப்பார்கள்.அடுத்தவர்கல் செய்த அனைத்தையும் மறந்து விடுவார்கள்

    ReplyDelete
  3. you forgot to add our Own President R Premadasa..

    ReplyDelete

Powered by Blogger.