Header Ads



முஸ்லிம்கள் UNP க்கு பாய்ந்து பாய்ந்து வாக்களித்தும், எந்தப் பிரயோசனமும் இல்லை - ஜனாதிபதி மைத்திரி

- A.A.M. Anzir - 

கட்டார் மற்றும் பாகிஸ்தானுக்கு தான் மேற்கொண்ட பயணங்களை தடுத்துநிறுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயன்றதாக, குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியே முஸ்லிம்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றின் போதே இவ்வாறு தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

பிரதமர் ரணில் இதுகாலவரைக்கும், எந்தவொரு முஸ்லிம் நாட்டுக்கும் பயணம் மேற்கொண்டதில்லை. நான் கட்டார் மற்றும் பாகிஸ்தானுக்கு  பயணம் மேற்கொள்ள தயாரானபோது அங்கு செல்ல வேண்டாம் என தடுக்க முயன்றார். 

முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதற்கோ, அங்கு  பயணங்களை மேற்கொண்டு இருதரப்பு நண்மைகளை பெற்றுக்கொள்ளவோ ரணிலுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

சுதந்திரக் கட்சி ஆட்சியிலேயே, முஸ்லிம்களுக்கு அதிகளவு சலுகைகள் வழங்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு முக்கியப் பதவிகள் கூட வழங்கப்பட்டன.

ரணில் தலைமையிலான ஐ.தே.க. வாக்குகளை பெறுவதற்கான ஒரு கருவியாகவே முஸ்லிம்களை பயன்படுத்துகின்றது.

தேர்தல் ஒன்று வந்தால், முஸ்லிம்கள் யு.என்.பி.க்கு பாயந்து பாய்ந்து வாக்களிக்கிறார்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை. சுதந்திரக் கட்சி செய்த சேவைகளையும் ஐ.தே.க. செய்த சேவைகளையும் பட்டியலிட்டால் இதனை தெளிவாக புரிந்துகொள்ள முடியும் எனவும் மைத்திரிபால சிறசேன மேலும் தெரிவிததுள்ளார்.

18 comments:

  1. MUSLIMS HAVE TO AT LEAST REALIZE NOW THE TRUTH, Insha Allah. THIS IS THE TRUTH THAT "THE MUSLIM VOICE" HAS BEEN EXPRESSING SINCE 2014 SINCE THE RUN-UP TO THE PRESIDENTIAL ELECTIONS ON WARDS. IT IS TIME THE MUSLIMS SHOULD MAKE CHANGES IN THEIR VOTING PATTERNS, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. என்றுமே unp முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கட்சி தான். 2002 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளிடம் பணிந்த unp முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே என்னவில்லை. அதேபோல் கொடூரமான தமிழ் பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டுவந்து முஸ்லிம்களை நிம்மதியாக வாழவைத்ததும் சுதந்திர கட்சிதான்

    ReplyDelete
  3. மைத்ரி கூறுவதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்

    ReplyDelete
  4. unmayana karuthu but ellam kallan than

    ReplyDelete
  5. நீங்கல் அனைவரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்.muslim மக்கள் நீங்க அள்ளி தந்த சலுகைகளை அனுபவித்தார்கல்.நீங்க இருவரும் ஆட்சிக்கு வந்த பிறகு,என்ன நடந்தது.மஹிந்த ஆட்சியில்,அலுத்கம கலவரம் என்ர சாதனையை நீங்க இருவம் சேர்ந்த கையோடு (கிந்தோட்டை,அம்பாரை,கண்டி)என கலவரம் இதில் பல Muslim கல் கொல்லப்பட்டார்கல்,காயமடைந்தார்கல்.50 மேல் அல்லாஹ்வின் வீடுகள் ,100 மேல் வீடுகல்,100 வாகனங்கள்,100 மேல் வர்த்தக நிலையங்க) இழக்கப்பட்டன.போதாக்குரைக்கு மேலதிகமாக அவ்வப்போது அல்லாஹ்வின் வீடுகள் மீதும்,வர்த்தக நிலையங்கள் மீதும் (petrol) குண்டு தாக்குதல்,Muslim மக்கள் மீது வீண் பழிகல்,துவேச பிரச்சாரங்கள்.இதுமட்டுமா மஹிந்தரின் ஆட்சியில் அடக்கப்பட்டு தூங்கிக் கிடந்த,ஒழிந்த புலிகளின் மீதமிருந்த பயங்கரவதிகலால் வட,கிழக்கில் பிரதேசங்களில் தொடுக்கப்படும் இனவாத யுத்தம்,காழ்ப்புனர்வு பிரச்சாரங்கள்.இவை அனைத்தும் நீங்க இருவரும் ஆட்சிக்கு வந்து எமக்கு அள்ளி தந்த சலுகைகள்.நீங்க மறந்தாலும் நாங்க மறக்க முடியாது ஜயா

    ReplyDelete
  6. 100 வீதம் உண்மை.
    இது எம்மவருக்கு விளங்குகின்றதில்லையே.
    என்னையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன்.

    ReplyDelete
  7. I agree with him 100%. It was during SLFP time the following appointments/events had taken place:
    1. First Muslim Speaker of the House - Mr. Ismail of Puttlam.
    2. First, may be the only Muslim Education Minister - Badiudin Mahmood.
    3. First Muslim Member to Ceylon Civil Service Commission - A.M.A. Azeez.
    4. Director of Education - Mr. Noordeen and Mr. Alif to another high Govt.post, unable to recollect the exact position.
    5. Sri Lanka severed ties with Israel after Al Aqsa mosque was burned.
    6. Sri Lanka voted in favour Palestine in every vote taken in UNO until Mangala Samaraweera screwed up during Mahinda's tenure. Mahinda fired him from Caucus for this reason.
    7. When Dahanayake was the Minister of Education, he appointed many OL qualified people as Teachers to many rural area vacancies. Mostly Muslims benefited by this.
    SLBC saw many Muslims in top positions and many more.
    UNP always give only one Minister post to Muslims and that is Minister of Labour. Kaleel then M.H.Mohamed. Later JR appointed Hameed as Forign Minister.
    UNP always acted as anti Palestine and pro Israel. Mahinda has been the President of Palestinian Friendship Organization.
    Ethnic cleansing of Muslims by LTTE had taken place during UNP regime but they are ignoring their responsibility of resettling them.
    UNP always treat Muslims as if they have no choice but to support the Govt. after throwing a few Ministry posts to them. (There is truth in it).
    Over all UNP had never been a Muslim friendly party but they know how hide this fact and get Muslim votes.

    ReplyDelete
  8. Mr. MY3..... Can you tell me what you have done in return to 99% Voted to select you for this sheet your siting on now?.....

    Did you take action to stop Digana incident on the spot. OR at least did you take action against to police and army individuals who supported to the racist in this incident openly (evidence still there) ?

    For us YOU , RANIL, MR brothers all are same.

    We keep trust on ours and yours GOD (ALLAH) who created all of us. He will help us to solve our problem insha Allah.

    ReplyDelete
  9. But,jong,my3 cannot never can’t say under the his leadership.this all under the (former SLFP leaders Sirima,chanthirika,and mahinda) not allowed claim my3.when he join with Ranil.then everybody know since 4 years now.i have told already top my comments

    ReplyDelete
  10. There are still "die-hard" UNPers saying we are UNP supporters for generation to the extent they claim if one such UNPer cut a vein in his body the blood that will flow will be "green in colour". There is a saying in Tamil like this:--> the only Sarong he has is the one he is wearing now but cannot afford (வக்கு இல்லை) for another Sarong to change, yet he will be proclaiming his die-hard UNPism. There is a true story that happened in the country which I will write in Tamil after Jaffna Muslim publish this.

    ReplyDelete
  11. "Master of None" NO body will understand.

    ReplyDelete
  12. @NGK, ஏன் இந்த iSIS பயங்கரவாதிகளை வெளியே விட்டார்கள்?

    ReplyDelete
  13. Bitter truth accept it, dunno whether green blood Muchlims ever realise. The SL Muslims still think they r business community and UNP policies r better but they are pushed to run sow kenda shop in d pavement - better wake up and smell the coffee

    ReplyDelete
  14. Mr . குஞ்சன்,

    இலங்கையில் ISIS இல்லை என்பதற்கு போதுமான ஆதாரம் நீ இன்னு உயிரோடு இருப்பதுதான்.

    ReplyDelete
  15. My3 was in COMA when Digana was burning. He is talking Rubiish now....

    ReplyDelete
  16. @Ajan இங்கு இருக்கிற தமிழ் பயங்கரவாதத்தை பற்றி பேசினால் ஏன் இல்லாத isis பற்றி பேசுகிறாய்

    ReplyDelete
  17. @NGK, பௌத்த சிலைகளை உடைத்தவர்கள், அதற்கு துணைபுரிந்தவர்கள் (நேற்று இருவர் நிபந்தனையுடன் விடுதலை), புத்தலத்தில் ஆயுதங்கள் பதுக்கியவர்கள், முன்னால் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக காடுகளை அழிப்வர்கள் எல்லாம் யாரு சார்? எல்லாம் இலங்கை ISIS கும்பல்கள் தான்.
    தவிர, RAW, CIA என்பன கிழக்கில் ISIS ரகசியமாக இயங்குவதை ஆதாரபூர்வமாக கண்டுபிடித்து, அரசாங்கத்திற்கு அறிவித்துவிட்டார்கள்.

    ReplyDelete
  18. @Shifan
    What is disgraceful is to steal, to rob, to deal in narcotics, BUT it is legal selling "sow kenda" or "kurumba" in the pavements and receive respect from the public, there is nothing wrong in trying to make a living through hard work. Remember our late President R. Premadasa used to sell Lavaria, even his son Sajith Premadasa is proudly recalling it. Don't expect every Muslim to be a Gem Merchant just because he is a UNP supporter. In fact any humble profession doesn't have to look luxurious, as long as it is clean and supports ones livelihood, in most cases it supports families, so it is considered "noble" and has its blessings. Today’s giants like Maliban, Nawaloka Group & St. Anthonys Group founders were humble when they started their businesses. Don't condemn people and their noble livelihoods, no matter how small it may look.

    ReplyDelete

Powered by Blogger.