Header Ads



இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாவற்றிலும், RSS ஊடுருவல் உள்ளது - நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னட தொலைக்காட்சியான ETV க்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். 

அவர் கூறும்போது,  

இந்தியாவில் உள்ள அனைத்து #இஸ்லாமிய_இயக்கங்களிலும் #RSS_ஊடுருவி உள்ளார்கள். எந்த இயக்கமும் பாக்கி இல்லை அவர்கள் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்ட தலைவர்களாக செயல்பட்டு தகவல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

#அங்கேயே இருந்துகொண்டு முஸ்லிம்களிடையே பிளவு படுத்துவதையும் சரியாக செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் இணையதளமான சோசியல் மீடியாக்களையும் விட்டு வைக்கவில்லை. போலியான ஐடிகளில் வந்து இயக்க ரீதியாக சண்டை போடவைப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒருவருக்கு ஒருவர் லிங்க் இருக்கும். என்ன பதிவு போடுவது என்ன கமாண்ட் கொடுப்பது என்பதை திட்டம் போட்டே செயல் படுவார்கள்.

#இதை நான் சொல்லுவதினால் என்னையும் கொலை செய்ய முயற்சிப்பார்கள். அதற்காக நான் எந்த கவலையும் படவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு கொடூரமான இயக்கம் RSS.....

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. பிரகாக்ஷ்ராஜ் ஒரு நேர்மையானவர்.sri Lanka விலும் நல்லாட்சி எப்போது வந்ததோ அப்போதே RSS உம் உருவாக்கப்பட்டது.ஆனால் Sri Lanka வில் அவர்கலால் Muslim லின் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது

    ReplyDelete
  3. There are lot of people living and giving hand to Muslim community there. Actor Prakash Raj is more than a person among them.

    ReplyDelete

Powered by Blogger.