Header Ads



ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான விருதை வென்ற Muszhaaraff

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவில், ஆண்டின் அதிசிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் "BEST TV PRESENTER OF THE YEAR"விருதினை  LLB Muszhaaraff பெற்றுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.