Header Ads



ஜனாஸா அறிவித்தல் - உமர் மாஸ்டர் (MSM சிஹாபுத்தீன்)


யாழ்,சோனக தெரு,கலீபா அப்துல் காதர் வீதியை (நாவலர் வீதி) சேர்ந்தவரும்,வெள்ளவத்தை, ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையில் வசித்தவருமான உமர் மாஸ்டர் (எம்.எஸ்.எம்.சிஹாபுத்தீன்) வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

யாழ்,மஸ்றஉத்தீன் பாடசாலை முன்னாள் அதிபரும், யாழ்,புதுப்பள்ளிவாசல் (மஸ்ஜிதுல் முகம்மதியா) முன்னாள் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், யாழ்,மஸ்றஉத்தீன் மத்றஸாவின் உறுப்பினருமாவார்.

ஹலீமாவின் கணவரும், வஜீஹா, றிலா, றிஸா, றியா ஆகியோரின் வாப்பாவும், நியாஸின் மாமாவும் ஆவார்.

NO:- 36, E.S.Fernando MW,Wellawatha, Colombo-6

தகவல்:-
றிஸா (மகன்)  0770780824
முஹுசீன் ( மைத்துனர் ) 0773167556

1 comment:

Powered by Blogger.