Header Ads



இலங்கையில் புர்காவுக்கு தடை - பாராளுமன்றத்தில் பிரேணை கொண்டு வருகிறார் ஐதேக Mp


இலங்கையில் புர்காவுக்கு தடை - பாராளுமன்றத்தில் பிரேணை கொண்டு வருகிறார் ஐதேக Mp


4 comments:

  1. Ewano thowheeth vaathi seitha pilaikku yaro thandanai anupavippathu.

    ReplyDelete
  2. now what could ACJU do ?
    let mifthi change his fatwa.
    We been telling This?
    hardcover is enough..
    face cover is not a must .
    it is ACJU made it an application of it a duty upon some ladies

    ReplyDelete
  3. இது ஒரு மடமையான முடிவு.யாரும் முகம் மூடி குண்டுவைக்கல. மூகமூடி எந்தவித குற்றமும் பதிவாகாத போது ஏன் இதை தூக்கிபிடிக்கனும்.
    இது திசை திருப்பும் உக்தியாகவே நான் பார்க்கிறேன். இது வேலைக்காரிக்கு புள்ளசாட்டுபோல இருக்கு.சட்டத்தை ஓழுங்காக நிலைநாட்டினால் இப்படி வராது.

    ReplyDelete
  4. முகமூடுவதற்கான ஆதாரம்

    يا أَيُّهَا النَّبِيُّ قُل لِأَزواجِكَ وَبَناتِكَ وَنِساءِ المُؤمِنينَ يُدنينَ عَلَيهِنَّ مِن جَلابيبِهِنَّ ۚ ذٰلِكَ أَدنىٰ أَن يُعرَفنَ فَلا يُؤذَينَ ۗ
    وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا
    33.59
    நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

    ஆய்சா ரழி அறிவிக்கிறார்கள். இஹ்ராம் அணிந்து இருக்கும் போது பொண்கள் முகம் மறைக்ககூடாது, ஆண்கள் தலையை மறைக்ககூடாது.ஆனால் அன்நிய ஆண்கள் கடந்து செல்வார்களானால் எதாவது பொருளைக்கொண்டு முகத்தை மறைத்துக்கொள்வோம்.

    யாரையும் மார்க்கத்தில் விளையாட வேணாம்.

    ReplyDelete

Powered by Blogger.