Header Ads



தற்கொலை தாக்குதலில் இருந்து, தப்பிய தாஜ் சமுத்ரா ஹோட்டல் (Exclusive வீடியோ வெளியானது)

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட குண்டுதாரிகளில் ஒருவர் தாஜ் சமுத்ரா உணவகத்தில் குண்டினை வெடிக்க வைக்க முயற்சித்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

எவ்வாறாயினும் , அவரது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவர் தெஹிவளையில் அமைந்துள்ள தேவாலயமொன்றிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு காவற்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு சென்று அங்கு குண்டினை வெடிக்க வைத்துள்ளார்.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி கீழே...
வீடியோ

No comments

Powered by Blogger.