Header Ads



இஸ்லாமிய அமைப்புகளின் புர்கா தடை பற்றிய நிலைப்பாடு விரைவில் வெளியாகும்

இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக, சிறிகொத்தாவில் இன்று (23) இடம்பெற்ற ​ஊடகவியலாளர் மாநாட்டின் போது, முஜிபூர் எம்.பி கூறினார்.

6 comments:

  1. உங்கள போல ஆட்க்ளாலதான் இப்படி குண்டு வைக்கும் அளவுக்கு வந்து இருக்கானுகள். குண்டு வைச்சவன் யாரும் முகம் மூடிட்டு போய் குண்டு வைக்கல.ஒரு வேளை பாதரியார், காமதுரு போல அல்லது பூசாரி போல வந்து குண்டு வைச்சா நாட்டுல உன்னால பூசாரி உடுப்பையோ கமதுரு உடுப்பயோ தடை செய்ய இயலுமா?
    யாரு தப்பு பன்னினோ அவன தண்டிக்க பாருங்க,பாதுகாப்பில இருக்கிற ஓட்டைய சரி செய்ங்க அதவிட்டிட்டு சமூகத்தை சின்னபின்னம் ஆக்கவேண்டாம்.
    சென்ற வருடம் பொளத்த தீவிரவாதிகளால் பேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் புர்காதான் காரணம் இதுக்கும் புர்காதான் காரணம் எண்டா என்னதான் செய்யலாம் .சரி புர்கதான் காரணம் போடாம விட்ட அதோட இனி நாட்டுல குண்டு வெடிச்சா முஜிபுர் ரஹ்மான் அகிய நான்தான் காரணம் எண்டு பொருப்பு எடுக்க இயலுமா?
    இப்ப புர்கா நாளைக்கு முழு நீள ஆடை உடுக்க இயலா அப்புரம் சொல்வானுகள் உள் ஆடை போடுர பெண்களால் பாதுகாப்பு இல்லை எண்டு அப்பயும் வந்து ஆமாம் போடுவ.
    அதையும் செய்து காட்டுவிங்க உங்க வீட்டு பெண்களைவைச்சி இதுபோல்.

    ReplyDelete
  2. Very good move, should be implemented

    ReplyDelete
  3. This is not the way How we have to move. When they making the decision related to religion they should consult our ULAMA. They will Guide. Our Prophet has shown,how to react to the situation. But Our politicians are shame in Spiritual act in islam. they dont know the rule of islam, then how they will decide the decision. Shame shame

    ReplyDelete
  4. புர்க்கா (முகம் மூடி) ஆடை அணிந்து வந்து குண்டுத் தாக்குதல்கள் எதுவும் நடாத்தப்பட்டிருக்க வில்லை. எனினும் கடந்த சில வருடங்களாக இரவில் வந்து அதிகமான முஸ்லிம் வியாபாரஸ்தளங்களுக்கு தீ மூட்டி விட்டுச் சென்ற இனவாதிகளில் பலர் தலைக்கவசம் (Helmet) அணிந்து வந்தே வியாபாரஸ்தளங்களுக்கு தீ மூட்டி விட்டு சென்றனர். அதனால் CC TV பொறுத்தப்பட்டிருந்த வியாபாரஸ்தளங்களில் கூட குற்றவாளிகளை இனம் காண முடியவில்லை. ஆகவே மோட்டார் சைக்கிள் வைத்துள்ள எவரும் இனி தலைக்கவசம் அணியக் கூடாது என சட்டம் இயற்றினால் அதனை மக்கள் (உலகம்) ஏற்றுக்கொள்ளுமா ? அதே போன்றதொரு சிந்தனை தான் முகத்திறையை தடை செய்யச் சொல்வதுமாகும். குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கான வேலையை செய்வதை விட்டு விட்டு சம்பந்தமற்ற விடையங்களல் கவணத்தை திருப்புவது இயலாமை தனத்தையே காண்பிக்கும்.

    ReplyDelete
  5. புர்க்கா (முகம் மூடி) ஆடை அணிந்து வந்து குண்டுத் தாக்குதல்கள் எதுவும் நடாத்தப்பட்டிருக்க வில்லை. எனினும் கடந்த சில வருடங்களாக இரவில் வந்து அதிகமான முஸ்லிம் வியாபாரஸ்தளங்களுக்கு தீ மூட்டி விட்டுச் சென்ற இனவாதிகளில் பலர் தலைக்கவசம் (Helmet) அணிந்து வந்தே வியாபாரஸ்தளங்களுக்கு தீ மூட்டி விட்டு சென்றனர். அதனால் CC TV பொறுத்தப்பட்டிருந்த வியாபாரஸ்தளங்களில் கூட குற்றவாளிகளை இனம் காண முடியவில்லை. ஆகவே மோட்டார் சைக்கிள் வைத்துள்ள எவரும் இனி தலைக்கவசம் அணியக் கூடாது என சட்டம் இயற்றினால் அதனை மக்கள் (உலகம்) ஏற்றுக்கொள்ளுமா ? அதே போன்றதொரு சிந்தனை தான் முகத்திறையை தடை செய்யச் சொல்வதுமாகும். குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கான வேலையை செய்வதை விட்டு விட்டு சம்பந்தமற்ற விடையங்களல் கவணத்தை திருப்புவது இயலாமை தனத்தையே காண்பிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.