Header Ads



“புர்காவை கழற்றிவிட்டு, உள்ளே வரவும்”

- Siva Ramasamy -

“பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்” என்று எழுதி ஒட்டப்பட்டுள்ள கடை ஒன்றின் இந்த படத்தை இணையத்தில் கண்டேன்.


கொலைகளை செய்த தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருக்கலாம்.. ஆனால் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல 

- நிதானம் முக்கியம் !


6 comments:

  1. please share the shop name and location we can complain to Softlogic about the Samsung authorized dealer

    ReplyDelete
  2. பார்தா இல்ல புர்கா ...

    ReplyDelete
  3. ஒருவரை அடையாளம் காண முடியாமல் அணியும் எந்த ஆடையும், அணிகலன்களும் ஆபத்தானது தான். அது முகத்தை மறைக்கும் தலைக்கவசமாக இருந்தாலும் சரிதான். தங்களின் பர்தா பாதையை துப்புரவு செய்து கொண்டு போகிறதே யாரும் கேட்கிறார்களா?இல்லையே.

    ReplyDelete
  4. ஒனரீதியாக இழிவுபடுத்தும் விளம்பரம் குற்றச் செயலாகும். அதேசமயம் இன்றைய பாதுகாப்புக்கு சவாலான சூழலில் சூழலில் முக அடையாளத்தை மறைத்து வெளியில் செல்லவேண்டாமென அறிவுறுத்த வேண்டியது முஸ்லிம் சிவில் சமூகத்தினதும் மத நிறுவனங்களதும் கடமையாகும். முஸ்லிம்களை யாரும் இலக்காக்குவதை ஏற்க்கமுடியாது. அதேசமயம் நிலமையின் பயங்கரத்தை முஸ்லிம்களும் ஏனையவர்களும் அனுசரித்து நடப்பது அவசியம், இதனை ஊர் சிவில்சமூகத் தலைவர்கள் கற்பிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

    ReplyDelete
  5. கடைக்கு வரும் நபரை அடையாளம் காணும் உரிமை கடை உரிமையாளருக்கு உண்டு.

    ReplyDelete
  6. If what they mean is face covering cloth, I don’t blame them.

    ReplyDelete

Powered by Blogger.