Header Ads



முஸ்லிம்களின் இறை நம்பிக்கையே, தற்கொலை வீதம் மிகக்குறைவாக உள்ளமைக்கு காரணம் - ஆய்வில் கண்டுபிடிப்பு


தற்கொலை விகிதம் இஸ்லாமியர்களிடத்தில் மிகவும் குறைவாக உள்ளது.

ஜெர்மனியில் உள்ள மான்ஹிம் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  அந்த ஆய்வு சொல்வதாவது,

'இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்வு முறையில் மிகவும் திருப்தியுடன் உள்ளனர். 

ஓரிறைக் கொள்கையில் மிகவும் பிடிப்புடன் உள்ளனர். 

எது தங்களின் வாழ்வில் நடந்தாலும் அது இறைவனின் நாட்டமே என்று இலகுவாக கடந்து செல்கின்றனர். 

கிறித்தவர்கள், யூதர்கள், பவுத்தர்கள், இந்துக்கள், நாத்திகர்களை விட தற்கொலை விகிதம் இஸ்லாமியர்களிடத்தில் மிகவும் குறைவாக உள்ளது. 

அதற்கான காரணம் அவர்களின் அசைக்க முடியாத இறை நம்பிக்கை' என்கிறது அந்த ஆய்வு...

2 comments:

  1. அசைக்க முடியாத இறை நம்பிக்கையுடன்,இன்னும் அதிகமாக இயக்க வேறுபாடு,கருத்து வேறுபாடு என்பவற்றையும் எமது சமூகத்தில் இருந்து கழைய வேண்டும்.ஒரே இறைவன் அல்லாஹ் எனவும்,அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் என உறுதியாக நம்புகின்ர எமக்கு மத்தியில் ஏன்? பல பிரிவுகள்,இயக்கங்கள்,கருத்து முரன் பாடுகள்,மூட செயற்பாடுகள்.இனியாவது விட்டு விடுங்கள்.ஊருக்கு ஊர் ஒவ்வொரு இயக்கத்தாரும் மேடை போட்டு நாமே நமது சமூகத்தை ஒருவருக்கொருவர் இழிவாகவும்,தரக்குரைவாகவும் பேசாதீர்கள்.இவை அனைத்தும் நாமே நம்மை அடுத்த சமூகத்தாருக்கு காட்டிக்கொடுக்கின்ரோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அனைத்தும் அறிந்த அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும் யார் தவறு செய்கிறார்,யார் சரியாக செய்கிறார் என்ரு.ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் இயக்கம் உருவாக்கிக்கொண்டும் தலைவர்,செயலாலர் வைத்துக் கொண்டும் குறை கூறிக்கொண்டு திரிகிரீர்கலே நீங்கள் யார்? அனைத்தையும் படைத்து,பாதுகாத்து எல்லாம் அறிந்தவனை விட பெரியவர்கலா? இதற்கெல்லாம் முக்கிய காரணம் “பணம்” புகழ் என்பதை சாமான்ய ஒவ்வொரு Muslim மும் புரிந்துகொண்டுல்லோம்.இனியவது உங்கள் பித்தலாட்டங்கலை நிறுத்துங்கள்.அடுத்த மதத்தினர் எம்மை அண்மை காலங்களில் தவறாக புரிந்து கொண்டதற்கு,நீங்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டும்.”நிறுத்துங்கள் அல்லது சாமான்ய Muslim மக்கள் உங்களை தூக்கி வீசும் காலம் வெகுவிரைவில்”

    ReplyDelete
  2. Surah Al-An’am (الانعام), verses:
    إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ

    நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
    6:159

    ReplyDelete

Powered by Blogger.