April 23, 2019

ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத், பேர­திர்ச்­சிக்கு உள்­ளா­கி­யுள்­ளது

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்டி புனித செபஸ்­தியான் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­லயம் என்­ப­னவும் கொழும்பு நகரில் சங்­கி­ரில்லா, சினமன் கிரான்ட், கிங்ஸ்­பரி, நட்­சத்­திர ஹோட்­டல்­களும் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான செய்­தியை செவி­ம­டுத்த ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் பேர­திர்ச்­சிக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் இயல்பு வாழ்க்கை அமை­தி­யான முறையில் சுழன்று கொண்­டி­ருந்த வேளையில் பாரி­ய­தொரு சதி முயற்­சியால் நாடு சிக்கி தவிக்க வேண்­டி­யேற்­பட்­ட­தை­யிட்டு ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் ஆழ்ந்த அனு­தா­பத்­தையும் கவ­லை­யையும் தெரி­வித்­துக்­கொள்­கி­றது. இவ்­வா­றான சதி நாச­கார வேலை­களில் ஈடு­பட்டு நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்கி சீர­ழிக்க முயற்­சிக்­கின்­ற­வர்­களை இனங்­கண்டு தகுந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அர­சையும் பாது­காப்பு பிரி­வையும் வேண்­டிக்­கொள்­கிறோம்.

சம்­ப­வங்­களின் பொழுது பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த அனு­தா­பத்தை தெரிவித்துக்கொள்வதுடன் காட்டுமிராண்டித்தனமான இப்பயங்கரவாத தாக்குதல்களை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

vidivelli

7 கருத்துரைகள்:

எத்தனை தௌஹீத் டா இந்த சிறிய நாட்டில இருக்கின்ற இந்த சமுதாயத்தில? தேசிய தௌஹீத், சிறிலங்கா தௌஹீத், ஐக்கிய தௌஹித், போதுண்டா சாமி.

இஸ்லாத்தில 50 குர்ஆன், 50 நபி, 50 ஹதீஸா இருக்கு? ஒண்டுதானடா இருக்கி.

போங்கடா வேலையற்றவனுகளா

ஏண்டா டேய் ஈசல்கல் போல் இத்தனை பெயர்களில் பனத்துக்கக நீங்க ஒவ்வொருவரும் Thowheedh ஜமாத்தை கடந்த 16 வருடங்களாக உருவாக்கி பிறகு,பணத்தை பங்கிடுவதில் உங்களுக்குல் ஏற்பட்ட பிரச்சினைகளால் புதிது புதிதாக பல Thowheedh பெயர்களில் இயக்கங்களை ஆரம்பித்தீர்கல்.இதுதான் கட்ந்த 7 or 8 வருடங்களாக பெருன்பான்மையின மக்கள் மத்தியில் எமது சமூகத்தை பற்றி மோசமான நச்சு விதைகளை விதைத்தது.இதன் விளைவுகல்தான் (அலுத்கம,கிந்தோட்ட,கண்டி,அம்பாரை) போல இடங்களில் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கலை அவர்கள் கலவரங்களாக மாற்றினார்கள்.நீங்கள்தான் இதற்கான முளு காரணமும்.நீங்கள் ஒவ்வொரு இயக்கத்தையும் உருவாக்கியதும்,அவர்கள் எமது பெண்களின் ஆடையில் உண்ணும் உணவை கூட கவனிக்கவும்,விமர்சனம் செய்யவும் ஆரம்பித்தார்கள்,அதோடு அவர்களும் எம்மை எதிர்கவும் சில இயக்கங்களை உருவாக்கினார்கள்.islam மார்க்கத்தை யார் எவ்வாறு கடைப்பிடிக்கின்ரார்கல்,அது சரியா,பிழையா என்பதையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அறிந்தவன்.அவனே அதற்கான கூலிகலை வழங்குவான்.நீங்கள் பணத்துக்காக பச்சோந்திகலாக மாறி பல பெயர்களில் இயக்கங்களை உருவாக்கி எமது சமூகத்தை நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விட்டீர்கள்.sri Lanka விலே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக(போர்த்துகியர்,ஒல்லந்தர்,ஆங்கிலேயர்) அதன் பின் ஆட்சி நடத்திய அரசாங்கங்களின் காலத்தில் கூட இல்லாத கெடு பிடிகலையும்,பிரச்சினைகளும் உருவாகுவதுக்கு வழியமைத்து எமது சமூகத்தின் நிம்மதியை அழித்து விட்டீர்கள்.இனியவது உங்களின் குட்டி ராச்சியங்கலை கலைத்துவிடுங்கல்.எமது சமூகத்தை இந்த நாட்டில் நிம்மதியாய் வாழ விடுங்கள்.இல்லாவிட்டால் அரசு உங்களை தடை செய்கிறதோ இல்லயோ,Muslim மக்கள் உங்களை நடு வீதியில் வைத்து செருப்பால் அடித்து விரட்டுவார்கள்.உங்கள் இயக்கங்கள் வந்து நாங்கள் முகம்கொடுத்த துன்பங்கள் போதும்.மிருகம்கலை பார்த்தாவது ஒரு கூட்டமாக வாழுங்கள்.(சமூகத்தை கெடுத்து,காட்டிக் கொடுத்து விட்டு ஒவ்வொரு இயக்கமும் தாங்கள்தான் சுத்தம் என அறிக்கைகள் வேறு)

Nenge renduperumey adi muttalhal enbadhai kaatiyirukkireerhal

Indian kooddam Allan panathikku pee thinning kooddan

All wahhabis groups funded by Saudi working in the name of thawheed or other names should be fully banned in this country if srilankan want to live in pease and harmony.

Post a Comment