Header Ads



சர்வதேச பயங்கரவாதி பக்தாதிக்கு, பைஅத் செய்த இலங்கை பயங்கரவாதி ஸஹ்ரான்

சர்வதேச பயங்கரவாதி அபூபக்கர் அல் பக்தாதிக்கு ஆதரவாக ஸஹ்ரானும் அவன் ஆதரவாளர்களும் பைஅத் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஐஎஸ்(நபிஸல் முன்னறிவிப்பு செய்த அரசாங்கததால் கொல்லப்பட வேண்டியவர்களான ஹவாரிஜ்கள்) பயங்கரவாத அமைப்பு!

ஷாங்கரிலா ஹோட்டலில் தற்கொலைபடை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஸஹ்ரான் என்றும் தெரிவித்துள்ளனர்!

முஹம்மது யூசுப்


1 comment:

  1. பொதுமக்களை கொல்லும்படி எந்த முஸ்லிமுக்கும் எந்த வகவயிலும் புனித இஸ்லாம் மார்கம் அனுமதிக்கவில்லை இஸ்லாத்தை சரியாக விளங்காத இந்த கொலைவெறி நாய்கு அல்லாஹுவிடம் என்ன தண்டனையோ மருமை நாளில் பார்ப்போம

    ReplyDelete

Powered by Blogger.