Header Ads



மாவனல்லை கல்வி நிறுவன கட்டிடத்தில் தீ

மாவனல்லை நகரில் உள்ள City Collage ,கல்வி நிறுவன கட்டிடத்தில்  (நான்காம்   மாடி)
இன்று ஞாயிறு இரவு 10:30 மணியளவில்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.