Header Ads



நாடு மிகவும் பலவீனமாக உள்ளதை, பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுள்ளனர்

நாடு பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலவீனமாக காணப்படுவதை பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுகொண்டதனாலேயே ஆலயங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் இது போன்ற குண்டுத் தாக்குதல்களுக்குள்ளானது என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரிகளின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இதன் பின்னர் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாமல் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றிலேயே இதற்கு முன்னர் சமய ஸ்தானங்களுக்கு இதுபோன்ற பயங்கரத் தாக்குதல் இடம்பெறவில்லையெனவும் அவர் சகோதர நாளிதழொன்றுக்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

3 comments:

  1. அடேய் மொக்கு ரஞ்சன் கொடூர புலி பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் பொழுது கொலைசெய்யப்பட்டார்களே, தலதா மாளிகை தகர்க்கப்பட்டதே, அரண்தாலாவில் பௌத்த பிக்குகள் குண்டுவைத்து கொலை செய்யப்பட்டார்களே அதுவெல்லாம் சமயஸ்தானங்களுக்கு நிகழ்த்தபட்டது இல்லையா? முஸ்லிம்கள் செய்த ஒரே தவறு ரகபக்சவை அனுப்பிவிட்டு யூத கைக்கூலிகளான உங்களை ஆட்சியில் அமர்த்தியது

    ReplyDelete
  2. For minister's note, there was an attack by LTTE in Kattankudi Masjid while people were praying on 03rd Aug 1990.
    en.wikipedia.org/wiki/Kattankudy_mosque_massacre

    ReplyDelete
  3. அமெரிக்கா நம் நாட்டில் உள்ள சில இடங்களுக்காக ஆசைப்பட்டுள்ளதால் இவ்வாறான விடயங்களை அவர்கள் நம் நாட்டில் அடிக்கடி நிகழ்தி அவர்களின் இராணுவ பலத்தை நம் நாட்டில் நுழைத்து மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பெட்ரோல் வளங்களை அபகரிப்பார்கள் இதட்காத்தான் இந்த கொடூரச்செயல்களை நடத்துகின்றார்கள்

    ReplyDelete

Powered by Blogger.