April 25, 2019

வழிபாட்டு தளங்களுக்குள், தாக்குதல் நடைபெறலாம் - அமெரிக்கா எச்சரிக்கை


இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (26) முதல் 28 ஆம் திகதி வரை) வழிபாட்டு தளங்களுக்கு தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை இவ்வார இறுதியில் (Weekends) தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. வெளிநாட்டவர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.


Security Alert: U.S. Embassy Colombo, Sri Lanka
U.S. Embassy Colombo
Location: Sri Lanka

Event: Sri Lankan authorities are reporting that additional attacks may occur targeting places of worship.  Avoid these areas over the weekend, starting tomorrow, April 26th through Sunday, April 28th.  Continue to remain vigilant and avoid large crowds.

Actions to Take:

Be aware of your surroundings.
Stay alert in locations frequented by tourists.
Review your personal security plans.
Notify friends and family of your safety.
Follow the instructions of local authorities.
Monitor local media for updates.
Assistance:

U.S. Embassy – Colombo, Sri Lanka
+94 11 249-8500 Phone
+94 077-725-6307 Phone (after hours)
colomboacs@state.gov
State Department – Consular Affairs
888-407-4747  or 202-501-4444
Sri Lanka Country Information
Enroll in the Smart Traveler Enrollment Program (STEP) to receive Alerts and make it easier to locate you in an emergency.
Follow the Department of State on Facebook and Twitter.
Review the Crime and Safety Report for Sri Lanka.
U.S. citizens who travel abroad should always have a contingency plan for emergency situations. Review the Traveler’s Checklist.
By | 25 April, 2019 | Topics: Alert

2 கருத்துரைகள்:

இந்த பொம்புகளை வைப்பவர்களே இந்த அமெரிக்க இஸ்ரேல் மொசாத் அமைப்பாளர்களே ஆகயால் அவர்களுக்கு நன்றாக தெரியும் எப்பது எவ்விடத்தில் பொம்புகள் வெடிக்குமென்று இதற்காக மூலைச்சளவு செய்யபட்டவர்களை நன்றாக இனங்கண்டு அவர்களை நடிகர்களாக பாவித்துக்கொள்கின்றார்கள் இந்த உண்மைகள் தாமதமானலும் ஒருநாள் மக்கள் தெரிந்து கொள்வார்கள்!

இலங்கை மக்கள் அனைவரும் அமேரிக்க, இந்திய, இஸ்ரேல் நாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர்

Post a Comment