Header Ads



கந்தானை பொலிஸ் நிலையத்திற்குமுன், சந்தேகமான பொதி

கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸார் தமது சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.