Header Ads



மைத்திரியின் கடிதம், ஐக்கிய அரபு இராச்சிய கலீபாவிடம் ஒப்படைப்பு


வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிலரும், காவல்துறை திணைக்கள அதிகாரிகள் சிலரும், அமைச்சருடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ளனர்.

குறித்த குழுவினர், நேற்றைய தினம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி அன்வர் பின் மொஹமட்டை சந்தித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கடிதம் ஒன்றை, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷெய்க் கலீபா பின் ஷெய்ட்டிடம் கைளிப்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சரிடம், அமைச்சர் திலக் மாரப்பன கையளித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மைத்திரியின் கடிதம் ஐக்கிய அரபு இராச்சிய கலீபாவிடம் ஒப்படைப்பு

Khalifa gets note from Sri Lankan President

ABU DHABI, 3rd April, 2019 (WAM) -- President His Highness Sheikh Khalifa bin Zayed Al Nahyan has received a message from President Maithripala Sirisena of Sri Lanka, dealing with bilateral ties.

The note was delivered to Dr. Anwar bin Mohammed Gargash, Minister of State for Foreign Affairs, by Tilak Marapana, Minister of Foreign Affairs of Sri Lanka, during a meeting in Abu Dhabi.

Dr. Gargash and Tilak Marapana tackled ways of enhancing bilateral relations between the two countries.

WAM/Tariq alfaham/Nour Salman

No comments

Powered by Blogger.