Header Ads



கடானயில் பார்சலொன்று வெடித்து சிதறியுள்ளது.

கடான – திம்பிரிகஸ்கடுவ பிரதேச வீதிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் கிடந்த பார்சலொன்று வெடித்து சிதறியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக, கடான பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.