Header Ads



கலீபா உமரின், அற்புதமான கருத்து


நீ ஒரு கருத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் அக் கருத்தில் பிழையிருப்பது தெரிந்தால், அதனை மாற்றிக் கொள்ள தயங்க வேண்டாம். 

அவ்வாறு மாற்றிக் கொள்வது தவறானதோர் அணுகுமுறை அல்ல. 

ஒருவர் தன்னுடைய ஒரு கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்பதன் அர்த்தம் அவர் மிகச் சரியான கருத்தை தெரிந்து கொண்டுள்ளார் என்பதே. 

எனவே, 

அவர் முன்பு பின்பற்றிய கருத்துக்காக குற்றம் சுமத்தப்பட மாட்டார். 

அவர் முன்னர் சொன்ன கருத்துக்கு அதன் பின் எந்த பலமும் காணப்பட மாட்டாது. 

அசத்தியத்தில் நிலைத்திருப்பதைவிட, சத்தியத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பது சிறந்ததல்லவா...?

- நபித் தோழர் அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி) இற்கு கலீபா உமர் இப்னுல் கத்தாப் (ரழி) எழுதிய கடிதத்தில்.....!


1 comment:

  1. Umar ibn Al-Khattab (RA) was one of the most powerful and influential Muslim caliphs in history. 

    He was a senior companion of the Prophet Muhammad (peace be upon him). He succeeded Abu Bakr (RA) (632–634) as the second caliph of the Rashidun Caliphate on 23 August 634.

    He was an expert Muslim jurist known for his pious and just nature, which earned him the epithet Al-Farooq (the one who distinguishes – between right and wrong). May his quotes inspire you to be a good person and an individual of action:

    1. “The best way to defeat someone is to beat him at politeness.” Umar ibn Al-Khattab

    2. “Do not grieve over what has passed unless it makes you work harder for what is about to come.” Umar ibn Al-Khattab

    3. “Whosoever shows you your faults is your friend. Thos that pay you lip service in praise are your executioners.” Umar ibn Al-Khattab

    4. “I have never regretted my silence, as for my speech I’ve regretted it many times.” Umar ibn Al-Khattab

    5. “The less attachment to the world. The easier your life.” Umar ibn Al-Khattab

    6. “Remind yourselves of God, for it is a cure. Do not remind yourselves of the people, for it is a disease.” Umar ibn Al-Khattab

    7. “A man should be like a child with his wife, but if she needs him, he should act like a man.” Umar ibn Al-Khattab

    8. “The most beloved of people to me is he that points out my flaws to me.” Umar ibn Al-Khattab

    9. “Learn the Arabic language; it will sharpen your wisdom.” Umar ibn Al-Khattab

    10. “Sit with those who love God, for that enlightens the mind.” Umar ibn Al-Khattab

    ReplyDelete

Powered by Blogger.