April 23, 2019

"தவ்ஹீத் ஜமாஅத்" பற்றிய கசப்பான உண்மையை புரிந்து கொள்ளுங்கள்

1) திராவிடர் கழகம்,
2) திராவிட முன்னேற்றக் கழகம்,
3) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
4) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,
5) லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்

இவை அனைத்திலும் #திராவிடம் என்கிற சொல் வந்தாலும் இவை அனைத்தும் ஒரே கட்சியோ, அமைப்போ கிடையாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதுபோலவே..

1) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
2) இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
3) ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்,
4) சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்,
5) நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத்
5) ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத்

ஆகிய அனைத்திலும் #தவ்ஹீத் என்கிற சொல் வந்தாலும் இவை அனைத்தும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு தலைமைகளும், ஏராளமான கருத்து முரண்களும் உண்டு.

இலங்கையில் குற்றமிழைத்த மனித குல விரோதிகளை அம்பலப்படுத்தி அவர்களை தண்டனை பெறச் செய்வதே சிறந்த செயல். அதுவன்றி அதில் தொடர்பே இல்லாதவர்களையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற முயல்வது சரியல்ல.

Barakkath Ali

14 கருத்துரைகள்:

Etha ethouda compare pannuthu paarungo.
Amaithiyaaka nonbu kaalangalil Amal cheyyum Muslimgalai kulappuwathe ellaa Thow kalinathum main-duty.
Thow = Kuzhappam = Fithnaa = Maanakkeidu.

All same. A way to separate the ummah and earing money and creating these kind of issue using the name of islam.

my suggestion to ban all the muslim religious organization in sri lanka. we all should follow the instruction and work with Jammiyathul ulamah. those who want to give speech on public regarding his thought of islam, let him do it. but, not by establishing a group. lets peoples decide his thought of islam is correct or not.

தம்பி அலி எல்லா தவ்ஹீத்தும் வந்துதான் இவளவு பிரச்சினை எங்கள் சமூகத்துக்கு.இந்த அனைத்து (நீங்கல் மேலே குறிப்பிட்ட) நமது நாடில் அனைத்து தவ்ஹீத் ஜாமத்துக்கழும் தடை செய்யப்படவேண்டும்.இவர்களால் இந்த நாட்டிலே அப்பாவி மக்கள் அனுபவித்த துன்பங்கள் போதும்

ஏன் ஆயிரம் தௌஹீத் அமைப்புக்கள் என்பதற்கு இஸ்லாமிய வழிகாட்டல், சரித்திரங்களில் இருந்து உதாரணம் காட்ட முடியாது திராவிட இயக்கங்களிடம் கடன் வாங்கிய உங்கள் இயக்கங்களை மக்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

எல்லா திராவிட இயக்கங்களும் தங்கள் சுயநலனுக்காக ஆரம்பத்தில் இருந்த ஒரே திராவிட அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவைகளே.தௌஹீ்த் அமைப்பும் இந்த நியதிக்கு உட்பட்டது தான்.அல்லாஹ் ஒன்றே, நபி ஒன்றே, அவர் வழிகாட்டிய இஸ்லாமிய நெறி ஒன்றே என்று நம்பி்க்கை கொண்ட நமக்கு இத்தனை அமைப்புக்கள் தேவை தானா???

ஒரே பெயரைக் கொண்ட அரசியல்கட்சிகளின் கொள்கைகள் வேறுபடினும்
அரசியல்வாதிகள் குணங்கள் ஒன்றே அதே போன்றே இதுவும். ஒரு கட்டுக்கோப்புக்குள் ஒன்றாகச் செயற்படும் சிறந்த நற்பண்பு அற்றவர்களால் முதலில் ஒரு இயக்கமாகத் தோன்றி பின்பு அந்த கட்டுக்கோப்புக்குள் இருக்க முடியாது பிரிந்து பிரிந்து பல நூறாகப் பெருகியுள்ள இவர்கள் யாவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளே. மனிதர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் மனிதர்களை மதிக்கத் தெரியாதவர் இறைவனை எவ்வாறு மதிப்பார்கள். நல்ல ஒழுக்கமுள்ள சமூகத்தைச் கட்டி எழுப்ப உதவுங்கள் அவன் நல்ல இஸ்லாமியனாக இருப்பான்.


Bloody shame. Don't try to make injustice points. Public are not a fools. All are same kind of mind sets. So all Thawheed Groups are should be strictly and legally band.

All thableeq Klamath must be named. Not only one.

Rizard, neenga thaan en (anbu) thambi.
52 wayazaaki kanda anupawangal:
Paragahadeniya thodakkam inru warai; Thow Thollai.

All the Wahabi thowheed groups spread same extremist sentiments but their tones and approaches are different. Let us push government to ban all these groups.

மூளைச்சவை செய்யப்பட்டவனின் கிறுக்குத் தமான சிந்தனை.

அதான் ALI சகோதரா இவர்களின் இந்த மோசமான இயக்கங்களை இனியும் அனுமதிக்க முடியாது

சக மனிதர்களை வெறுக்கும்படி போதிக்கும் அனைத்து சித்தாந்தங்களையும் மதங்களையும் மதப்பிரிவுகளையும் பூண்டோடு அழித்தாக வேண்டும்- அது எவ்வளவு புனிதமானதாக கருதப்பட்டாலும் கூட

Mr Ali are you kidding? Do you think all other muslims are fools? Jamiyathul Ulamah should band all Tawheed groups before government take action.

Post a Comment