April 27, 2019

சாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)

கல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளியை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர். நேற்று சிறப்பு அதிரடி படையினரால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்தே இந்த கும்பல் காணொளியை வெளியிட்டுள்ளது.

அவர்களின் முழுக் குடும்பமும் ஆயுதங்களுடன் கூட்டாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தாக்குதலில் ஆறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
16 கருத்துரைகள்:

Bro not working this video

யுத்தகளத்தில் கூட சிருவர்கள்,பெண்கள் ,வயது முதிர்ந்தவர்களை கொலை செய்யதீர்கள் மரமட்டைகளை அழிக்காதீர்கள் தேவாலங்களை உடைக்காதீர்கள் அத்மீரி அட்டூளியம் செய்யாதீர்கள் என்று சொன்ன இஸ்லாமிய மகத்துவம் எங்கே!? அதே அப்பாவிகளை கொல்லும் உங்களின் காட்டுமிராண்டித்தனம் எங்கே? உங்களுக்கும் இஸ்லாதிற்கும் எந்த தொடர்பும் இல்லை?

Misguided zealots, who misunderstood the world of difference between Jihad and suicide. Now what they've achieved is only misery for the Ummah. May Allah never forgive these idiots for their fanaticism.

Your videos are not working

What the hell thats not video its an image file
Never be a cheater please

களங்கமற்ற இந்த அப்பாவிச் சிறுவனை இந்தக் கேடுகெட்டவன் நினைத்துப் பார்க்காமல் விட்டானே? இந்தப் பிள்ளையை ஒழுங்காக வளர்ப்பதுதான் சொர்க்கத்திற்கு வழி என்று இவனுக்குத் தெரியாமல் போய் விட்டதே?

மார்க்க வல்லுணர்கள்
நிறைந்த இன்றைய
இஸ்லாமிய உலகில்
இவ்வழிகேட்டுக்குக்
காரணமானவர்களை
நினைந்து உள்ளம்
வெடிக்கிறது.

Youtube has been blocked so video will not work...

It's running, press two time to play

Thoooooooooo........
Ungada paytiyatthaala innaiku islam.ndu solli waalawe kastama iriki...
Ungada facec.a paartha theriyala ungaltta maarkkam neranji waliyuthu...keduketta manitharhalada neengala...
Punitha maarkkatthin adayaalam theriyaatha madayarhalthaan ungalay ponra innum ullawarahal...
Islamiyan islamiyana waalaatha warai islam walaraathuda makkanuhala.....

emathu naattu walaththai kollai iduwathu chinawa allathu america isrela enra pottiyum ulnaattu arasiyalum irukkum widayaththai intha muttalhalinal arinthu kolla mudiyathu. Kedu ketta naihal seththuttangal, anniya sakothararhal munnukku naangal wetkith thalai kuninthu thinamum thookkil thonguhirome, naattil ewwalawo pirachchinai nadanthathu aluthgama digana etc. Analum oru kallu kooda matra samoohaththukku adikka willai. Enda ippadi puththi kettup poi intha naasa kaara welayach seitheenga? Cristiach shamooham ennada ungalukku seithathu? Kedu ketta naihal ithodu anaiththaiyum niruththunggada. Ithatkup porahu yar enna seithalum ungada peyara wachchiththan seiwangal.

your video is not working

They are real enemy of Muslims in srilanka. These barbarians gave BBS what they are asking for long time.This what BBS and Sinhala Buddhist wanted to make Srilanka another Myanmar. for that They may given millions through third party. So far I thought only Hindus and Jews are dangerous but this shows these wild beast from Kathankudy is more dangerous.

Post a Comment