Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளராக வரும் சாத்தியம் சஜித்துக்கு அறவே இல்லை

இப்போதுள்ள அரசியல் நிலைமை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் களநிலவரத்தின் அடிப்படையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளராக வரும் சாத்தியம் சஜித்துக்கு அறவே இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கட்சித் தலைவர் ரணில் அதனை தீர்மானித்துவிட்டதாகவும் அந்த தகவலில் சொல்லப்பட்டது.

அண்மைக்காலமாக சஜித் பிரேமதாசா மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக செயற்படுவதாக ஐ.தே.க. க்குள் விமர்சனங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Better! Muslims don't want Sihala only theory but we all Sri Lankan theory ok!!

    ReplyDelete

Powered by Blogger.