Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஜூமாணா


யாழ்ப்பாணம் காதி அபூக்கர் வீதியை பிறப்பிடமாகவும் இலண்டன் லெஸ்டரை வதிவிடமாகவும் கொண்ட ஜுமானா அப்துல் குத்தூஸ் (முன்னால் ஒஸ்மானியா கல்லூரி அதிபரும்' இலங்கை கல்வி அமைச்சின் அதிகாரி)  மகள் இன்று (07.04.2019) வபாத்தானார்கள்.

 இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்

இவர் புஆத் ஸகீத் அவர்களின் மனைவியும், பஸ்லுல், பஸ்சில், பஸ்லான், ஜெசீல் ஆகியோரின் தாயாரும், மர்ஹுமா ஜெஹர்பான், ஜூனைனா, ஜவ்னா, ஜுகைனா, ஜிஹானா  ஹிபத்துல்லாஹ் ( ராஜா பிரான்ஸ் )ஆகியோரின் சகோதரியுமாவார்.

Contact
Fuadh
07471 458259
Leicester U.K

Hibathullah Khudhoos
06 07 54 60 92
Paris France (Brother)

No comments

Powered by Blogger.