Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹைருன்னிஸா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் ,தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹைருன்னிஸா அவர்கள் இன்று (02-04-2019) மதியம் வபாத்தானார்கள்.

அன்னார்  மர்ஹூம் முஹம்மது ஹௌது (Jeseema Picture palace)  அவர்களின் மனைவியும், மிலான், ஜௌஸி (JPP Trade centre), ஜெஸீல் (La defence), ஜெமீல் (Colombo Trading centre Galkissa), றம்ஸியா, வாஹிதா, சுல்பிகா, ஜெஸீமா ஆகியோரின் தாயாரும் ஆவார். 

அனனாரின் ஜனாஸா, இன்று இரவு இஷா தொழுகையின் பின் 18A,Chrles Place, Dehiwala இல்லத்தில் இருந்து  எடுத்துச் செல்லப்பட்டு தெகிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் . என்பதை அறியத்தருகிறோம்.

No comments

Powered by Blogger.